நாம் எதிர்காலத்தை தெளிவாக காணாவிட்டாலும், அவருக்காக காத்திருப்பது ஒருபோதும் வீண் ஆகாது.
அவரரே நமது நம்பிக்கை.
இந்த நம்பிக்கை, பயத்தை வென்று, தேவன் மட்டுமே தரக்கூடிய வலிமையை உனக்கு வழங்கட்டும்.

அன்புள்ள கர்த்தரே,
ஒவ்வொரு புயலிலும் எனது உறைவிடமும் பாதுகாப்புமான உமக்கு நன்றி.
என்னை வழிநடத்தி, அசைக்க முடியா விசுவாசத்தினாலும் கிருபையினாலும் என்னை நிரப்பும்.
உமது நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்க பொறுமை தாரும்.
நான் உம்மில் நிலைத்திருக்கையில் என்னைக் கைவிடீர் என விசுவசிக்கிறேன்.
ஆமென்.

-
என்றும் மாறாத தேவனே நம் துருகம், கேடகம், இரட்சணியக் கொம்பு, நமது உயர்ந்த அடைக்கலம்.
எந்த சூழ்நிலையிலும் தம் பிள்ளைகளை கைவிடார்.
பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமான கர்த்தர் உன்னை பாதுகாப்பார்.
தேவனையே நோக்கி அமர்ந்திரு; அவராலே இரட்சிப்பு வரும்.

Even when we don’t see the way forward, waiting on Him is never in vain.
He is our only hope.
Let this inspire you to rise above fear and embrace the strength that only God can provide.

Dear Lord,
Thank You for being my shelter and safety in every storm.
Guide my steps and fill my heart with unwavering faith and grace.
Grant me the patience to wait on Your timing.
I trust in Your promise that You will not abandon me as I remain in You.
Amen.

The unchanging Lord is our refuge, shield, horn of our salvation, and a stronghold.
He will never abandon His children under any circumstances.
The Lord will protect you and He is the shelter from the storm.
Wait on the Lord Almighty God; Your salvation comes from Him alone.

பயம், பாதுகாப்பின்மை, உலக ஏற்றுக்கொள்ளலுக்கான சோர்வூட்டும் துரத்தலை விடுப்பதே உனது விடுதலை.
உன் வாழ்க்கை கர்த்தருடைய சாட்சியாக, உனதுச் சுற்றாருக்கு நம்பிக்கையையும் ஒளியையும் தரட்டும்.

நீரே என் அடைக்கலம், பெலன், வழிகாட்டி.
என் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் உமக்கு முன்னுரிமை அளிக்க உதவும்.
என் பணியில் முழு மனதுடன், ஆர்வத்துடன் சேவை செய்ய வழிநடத்தும்.
விசுவாசத்தில் உறுதியாக நிற்கும் தைரியத்தால் என்னை நிரப்பும்.

உயர் அடைக்கலத்திலே வைக்கப்பட மனுஷருக்கு பயப்படாமல் கர்த்தரையே நம்பு.
நித்திய வாழ்வை அளிக்கும் தேவனுக்கே எல்லாவற்றிலும் முதலிடம் கொடு.
இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசு.
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்.

It is the freedom from fear, insecurity and the exhausting chase for worldly acceptance.
Let your life become a testament to His faithfulness, inspiring hope and light to those around you.

You are my refuge, my strength, and my guide.
Help me to prioritize You in every aspect of my life.
Let me serve with all my heart and enthusiasm in my work.
Fill me with the courage to stand firm in faith.

Trust in the Lord and do not have a fear of man.
In our everything, we must give priority to God who gives us eternal life.
The children of the Lord must please God who tests our hearts.
Whatever you do, work at it with all your heart, as working for the Lord, not for people.

இது வலியையும் துன்பத்தையும் புறக்கணிப்பதல்ல; அத்தருணங்களில் தேவன் யார் என்பதை நினைவுறுத்துவதாகும்.
நன்றி இதயம் நமது கண்ணோட்டத்தை மறுவடிவமைத்து, வாழ்க்கை தருணங்களில் தேவ கரத்தை காண செய்கிறது.

நான் காண்பதற்கும் மேலாக தினமும் ஆசீர்வதிப்பதற்கு நன்றி.
மகிழ்ச்சியின் போது, என் இதயம் உம்மில் மகிழட்டும்.
துக்கம் மற்றும் விரக்தியின் தருணங்களில், என்னை உம் பக்கம் சேர்த்துக்கொள்ளும்.
நீர் செய்த நன்மைகளை மற்றவர்களுடன் சாட்சியாய் பகிர பலப்படுத்தும்.

அன்பான பரம தகப்பன் நீ அறியாத நன்மைகளால் அனுதினமும் ஆசீர்வதிக்கிறார்.
இன்றளவும் பாதுகாத்து வழிநடத்தும் தேவன் வருங்காலங்களிலும் உன்னை உயர்த்தி மகிழச்செய்வார்.
உன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் அவரை மறவாதே.
நன்றியுள்ளதோடு அவரை எப்போதும் துதித்து பாடு.
-
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி

It's not about ignoring pain and suffering; it's about remembering who God is in those moments.
A grateful heart reshapes our perspective, allowing us to see God's hand in every unfolding story of our lives.

Thank You for blessing me daily, more than I see.
In times of joy, let my heart rejoice in You.
In moments of sorrow and despair, draw me closer to Your side.
Strengthen me to witness and share Your goodness with others.

Every day your loving Heavenly Father is blessing you with good things that you may not realize.
God protected and guided you until this moment, He will lift you up and make you rejoice.
Don't forget Him both in your life's ups and downs.
With a thankful heart always praise Him.

நீ எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலும் உன்னை அவரிடம் நெருங்கி கொண்டுவந்தது.
தேவனை விசுவாசி; உனது ஒவ்வொரு போராட்டத்தையும் அறிவார், உன்னைத் தாங்குவார்.
கடந்த காலத்தில் உன்னை வழிநடத்தியது போலவே, எதிர்காலத்தில் உன்னை தொடர்ந்து வழிநடத்துவார்.

ஒவ்வொரு சோதனையிலும் என் கைதாங்கி வழிநடத்தியதற்கு நன்றி.
என்னை அன்புடன் வடிவமைத்த நீர், எல்லா சூழ்நிலைகளிலும் தாங்குவீர்.
இதுவரை வழிநடத்தி பாதுகாத்த நீர், மேலும் என்னை முன் நடத்திச் செல்வீர்.
உமது தெய்வீக விடுதலையை நம்பி என் சுமைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

உன்னை உருவாக்கிய கர்த்தர் உனக்குத் துணை செய்கிறார்.
நம் கர்த்தர் தம் பிள்ளைகளின் பெலன் ஒடுங்கும்போது கைவிடார்.
கர்த்தர் உன் வலதுகையைப் பிடித்து உனக்குத் துணைநிற்கிறார்.
இதுவரை அற்புதமாகவும் பாதுகாத்தும் வழிநடத்திய தேவன் இனிமேலும் உன்னை நடத்துவார்.

Each challenge you've faced has brought you closer to Him.
Trust in the God; He knows your every struggle and will sustain you.
Just as He has led you in the past, He promises to continue guiding you into the future.

Thank You for holding my hand and guiding me through every trial.
You, who lovingly crafted me, will sustain me in all situations.
You have guided and protected me thus far, and I trust You to lead me onward.
I cast my burdens upon You, trusting in Your divine deliverance.

Lord Almighty made you and formed you in your mother's womb will help you.
He will not cast you away nor forsake you when your strength is gone.
Lord God who takes hold of your right hand, will help you.
He guided you so wonderfully and protected you this far, will guide you further.

உன் இதயம் தடுமாறும்போது, அவரது கிருபை உன்னை தேற்றும்.
சோர்வு உன் பார்வையை மறைக்கும்போது, அவரது பிரசன்னம் பாதையை ஒளிரச் செய்கிறது.
நீ ஒருபோதும் தனியாக இல்லை; பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் உன்னைத் தமது சொந்தம் என அழைக்கிறார்.