DMK
banner
arivalayam.bsky.social
DMK
@arivalayam.bsky.social
கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு
"4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது;

ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50% உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும்."

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
November 23, 2024 at 5:19 AM