pSycho
hariveerabahu.bsky.social
pSycho
@hariveerabahu.bsky.social
தமிழை பிழைகளுடன் எழுதுபவன்.
Exploring bluesky
library ல இருக்கேன், நான் பேசுனா அடுத்த block ல இருக்கிற class வரைக்கும் தெளிவா கேக்குது,
எனக்கு அடுத்து ஒரு பையன், பொண்ணு படிக்குறாங்க, அவங்க பேசுறது பக்கத்து chair ல இருக்கிற எனக்கே கேக்க மாட்டிக்கு.
#Madurai
#MBA_Log
November 27, 2024 at 7:59 AM