holymaster
banner
holymaster.bsky.social
holymaster
@holymaster.bsky.social
Pinned
வகுப்பறை உலகம் -விஜய பாஸ்கர் விஜய். உலக நாடுகளின் கல்விமுறை பற்றிய நூல்.
January 7, 2026 at 5:30 AM
சிறந்த சுயமுன்னேற்ற நூல்.The Art of Laziness: Overcome Procrastination & Improve Your Productivity share.google/1Y0DwjxN4pIB...
Google Search
share.google
December 17, 2025 at 12:19 PM
இந்தி!
December 14, 2025 at 1:31 PM
ஆக்கப்பூர்வமான, அழிவை ஏற்படுத்தக்கூடிய என இருவகை சக்திகள் உலகம் முழுக்க உள்ளன. இதில் நாம் எந்தப்பக்கம் நிற்பது என்பதைத் தேர்ந்தெடுக்கவேண்டும். -nehru
December 14, 2025 at 3:00 AM
இந்தியாவை, குறிப்பிட்ட மதம் சார்ந்த நாடாக மாற்ற நினைக்கிறார்கள். இதன் காரணமாக, கலாசாரமும் பிற அம்சங்களும் கூட குறுகிய நோக்கத்துடனே அமையக்கூடும். -Nehru
December 14, 2025 at 2:50 AM
books2read.com
December 14, 2025 at 2:48 AM
books2read.com
December 13, 2025 at 4:58 PM
இந்தியாவிற்கான நீண்ட காலசேவையில் நான் பல்வேறு தவறுகளை, பிழைகளை செய்திருக்கலாம். ஆனால் எப்போதும் இந்தியாவின் பெருமைக்கும் சுயமரியாதைக்கும் அதன் மக்களுக்கும் எதிரான காரியங்களை செய்ததில்லை.-nehru
image -creative commons
December 13, 2025 at 4:47 PM
இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.
December 13, 2025 at 4:44 PM
release very soon... new ebook ...wrapper image - wikimedia commons
December 13, 2025 at 4:42 PM
மக்கள் பிரச்னைக்காக போராடும் இயக்கம்தான் வெற்றி பெறும் என்பது வரலாற்று உண்மை.
December 13, 2025 at 4:15 AM
Good book about American social order, democracy collapse.
December 12, 2025 at 2:21 AM
December 12, 2025 at 2:19 AM
நாம் என்றைக்கும் இனவாதம் சார்ந்த கருத்துகளையும், குறுகிய மனப்பான்மை சார்ந்த விஷயங்களையும் ஊக்குவிக்கக் கூடாது. -நேரு #nehru #india #congress
December 10, 2025 at 4:16 AM
விளம்பரம் இல்லாமல் இசை கேட்க விரும்புகிறீர்களா?https://www.jango.com
Free Music Online - Internet Radio - Jango
Listen to all the music you want on Jango Radio. Jango is personalized internet radio that helps you find new music based on what you already like. Unlimited listening, No ads.
www.jango.com
December 9, 2025 at 2:25 AM