idp7news
idp7news.bsky.social
idp7news
@idp7news.bsky.social
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் ஜனவரி மாதம் விடுமுறை மாதமாகவே பார்க்கப்படுகிறது.
idp7news.com/breaking-6-c...
BREAKING | பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!! Idp7news
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். -
idp7news.com
January 4, 2025 at 11:52 AM
உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்களும், உறவுகளும் பிறருக்கு வாழ்த்துகளை மொபைலில் அனுப்பி வருகின்றனர். ஆனால், இதிலும் தற்போது மோசடி நடைபெற்று வருவதாக சைபர் காவல்துறை எச்சரித்துள்ளது. #CyberCrime #HappyNewYear2025
idp7news.com/new-year-gre...
புத்தாண்டு வாழ்த்திலும் மோசடி..!! வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!! வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம்..!! Idp7news
உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள்‌ என ஒரு apk file அல்லது link வரும்‌.
idp7news.com
January 1, 2025 at 6:48 AM
மேட்டூர் அருகே போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 சுற்றுலாப் பயணிகள், சொகுசு பேருந்தில் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
idp7news.com/police-asked...
உரிய ஆவணங்களை காட்டியும் பணம் கேட்ட போலீஸ்..? இரும்பு ராடால் தாக்கிய வடமாநிலத்தவர்கள்..!! மேட்டூர் சோதனைச் சாவடியில் நடந்தது என்ன..? Idp7news
மேட்டூர் அருகே போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. -
idp7news.com
December 28, 2024 at 7:17 AM
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்தாண்டு டிச. 28ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்று வருகிறது.
idp7news.com/captain-vija...
கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்..!! நினைவிடத்தில் குவிந்த மக்கள்..!! வானில் வட்டமடித்த கருடன்..!! கண்ணீர் வடித்த பிரேமலதா..!! Idp7news
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்தாண்டு டிச. 28ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. -
idp7news.com
December 28, 2024 at 7:16 AM
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”நாளையில் இருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து கடவுள் முருகனிடம் வழிபட போகிறேன். #AnnaUniversity #Annamalai
idp7news.com/i-will-not-p...
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன்..!! 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்..!! அண்ணாமலை அதிரடி..!! Idp7news
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலனி அணிய மாட்டேன் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். -
idp7news.com
December 26, 2024 at 11:21 AM
சேலம் கந்தப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பிடித்து சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருளை வடமாநிலத்தவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது.சேலம்
idp7news.com/a-car-that-c...
விபத்தை ஏற்படுத்திவிட்டு தறிகெட்டு ஓடிய கார்!. சிக்கிய வடமாநில கும்பல்!. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்! - Idp7news
சேலம் கந்தப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பிடித்து சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருளை வடமாநிலத்தவர்கள் கடத்திச்சென்றது தெரியவந்தது. Idp7news
idp7news.com
December 21, 2024 at 11:32 AM
சின்னசேலம் அருகே சிலைகளை சுத்தம் செய்யும் திரவியத்தை தீர்த்தம் என நினைத்து குடித்த சாமியார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த அம்மகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். #6people
idp7news.com/shock-in-sal...
சேலத்தில் அதிர்ச்சி!. கழுத்தை நெறித்த கடன்!. தீர்த்தத்தில் திரவியத்தை கலந்து கொடுத்த சாமியார்!. ஆபத்தான நிலையில் 6 பேருக்கு சிகிச்சை!Idp7news
சின்னசேலம் அருகே சிலைகளை சுத்தம் செய்யும் திரவியத்தை தீர்த்தம் என நினைத்து குடித்த சாமியார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Idp7news
idp7news.com
December 21, 2024 at 11:31 AM
சேலத்தில் கோயில் விழாக்களை குறிவைத்து நகைகளை திருடி சுற்றுலா அனுபவித்து வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
idp7news.com/targeting-te...
கோயில் விழாக்களை குறிவைத்து கைவரிசை!. நகைகளை திருடி சுற்றுலா செல்லும் பெண்கள்!. 19 சவரன் நகைகள் பறிமுதல்!. சேலத்தில் 3 பேர் கைது! - Idp7news
சேலத்தில் கோயில் விழாக்களை குறிவைத்து நகைகளை திருடி சுற்றுலா அனுபவித்து வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். Idp7news
idp7news.com
December 21, 2024 at 11:30 AM
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று வழங்கினார்.
idp7news.com/mettur-power...
மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து!. பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி!. அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்!. - Idp7news
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று வழங்கினார். Idp7news
idp7news.com
December 21, 2024 at 11:29 AM
இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் தொகையை ரூ.
idp7news.com/pm-kisan-yoj...
பிஎம் கிசான் திட்டம்..!! வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! 19-வது தவணை எப்போது..? வெளியான முக்கிய தகவல்..!! Idp7news
2025 பிப்ரவரி முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 19-ஆம் தவணைக்கான நிதி வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. -
idp7news.com
December 16, 2024 at 7:12 AM
கள்ளக்காதலியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
idp7news.com/2-blackmaile...
கள்ளக்காதலியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்ட 2 கள்ளக்காதலன்கள்..!! அரை நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு..!! Idp7news
கள்ளக்காதலியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -
idp7news.com
December 16, 2024 at 6:45 AM
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த ஏ.வாழவந்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவருக்கு வயது 50 ஆகிறது. இவரது மனைவி பூங்கொடி (47). இவர்களது மகன் சுரேந்தர் (25). #CrimeNews #namakkal #Sucide
idp7news.com/wife-forced-...
தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்திய மனைவி..!! வீட்டில் வெடித்த சண்டை..!! தாய், தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவு..!! ஜன்னல் வழியே பார்த்து அதிர்ச்சி..!! Idp7news
விசாரணையில், சினேகா தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரே மகன் என்பதால் பெற்றோர் அதற்கு மறுத்துவிட்டனர். -
idp7news.com
December 16, 2024 at 6:44 AM
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த ஏ.வாழவந்தி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வராஜ். இவருக்கு வயது 50 ஆகிறது. இவரது மனைவி பூங்கொடி (47). இவர்களது மகன் சுரேந்தர் (25). #CrimeNews #namakkal #Sucide
idp7news.com/wife-forced-...
தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்திய மனைவி..!! வீட்டில் வெடித்த சண்டை..!! தாய், தந்தை, மகன் எடுத்த விபரீத முடிவு..!! ஜன்னல் வழியே பார்த்து அதிர்ச்சி..!! Idp7news
விசாரணையில், சினேகா தனிக்குடித்தனம் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரே மகன் என்பதால் பெற்றோர் அதற்கு மறுத்துவிட்டனர். -
idp7news.com
December 16, 2024 at 5:42 AM
கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று (டிச. 02) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
idp7news.com/continuous-r...
தொடர்மழை!. சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!. மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவிப்பு!. - Idp7news
கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று (டிச. 02) சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். Idp7news
idp7news.com
December 2, 2024 at 6:35 AM
கனமழை காரணமாக இன்று(டிச.2) பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
idp7news.com/continued-ra...
தொடர் மழை!. இன்று சேலம் பெரியார், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!Idp7news
கனமழை காரணமாக இன்று(டிச.2) பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், நேற்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு வட மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பல்கலைக்கழக இன்று தேர்வுகள்
idp7news.com
December 2, 2024 at 6:34 AM
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், நெல்லையில் சில தினங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில்
idp7news.com/dont-win-ele...
தேர்தலில் ஜெயிக்கக்கூடாது; தனக்கு முன் யாரும் எம்.எல்.ஏ ஆக கூடாது!. சீமானின் சுயரூபம் இதுதான்!. நெல்லை நிர்வாகிகள் குமுறல்!Idp7news
“சீமான் புரட்சிகரமாக பேசுவார்.ஆனால் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.நமக்கு முன் யாரும் எம்.எல்.ஏ ஆக கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.சீமானுக்கு கொள்கையில் விருப்பம் இல்லை. Idp7news
idp7news.com
December 2, 2024 at 6:18 AM
பலத்த மழை பெய்துவருவதால் திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
idp7news.com/landslide-in...
தி.மலையில் மண்சரிவு!. வீடுகள் மீது உருண்டு விழுந்த பாறை!. மண்ணில் புதைந்த 7 பேரின் நிலை என்ன?. ஆட்சியர் விளக்கம்!Idp7news
பலத்த மழை பெய்துவருவதால் திருவண்ணாமலையில் வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்ததில் 7 பேர் மண்ணுக்கு அடியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. Idp7news
idp7news.com
December 2, 2024 at 6:17 AM
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் 65 வயது முதியவர் ராஜி. கூலித் தொழிலாளியான இவர் மனைவியுடன் வசித்து வருகிறார். #arrest
idp7news.com/shock-in-eda...
எடப்பாடியில் அதிர்ச்சி!. பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!Idp7news
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். Idp7news
idp7news.com
November 29, 2024 at 3:24 AM
சேலத்தில் மாபெரும் புத்தக திருவிழாவை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். #bookfestival #ministerrajendhiran #Salem
idp7news.com/are-you-book...
புத்தக பிரியர்களே ரெடியா?. 2.5 லட்சம் புத்தகங்கள்!. இன்று ஆரம்பமாகிறது சேலத்தின் மாபெரும் புத்தகத் திருவிழா!. - Idp7news
சேலத்தில் மாபெரும் புத்தக திருவிழாவை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். Idp7news
idp7news.com
November 29, 2024 at 3:23 AM
எழுத்தாளரும், பிரபல நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியா
idp7news.com/wedding-garl...
தங்கத்தில் திருமண மாலை..!! மணமகள் புடவையே ரூ.8 லட்சம்..!! 600 சவரன் நகையில் ஜொலித்த பிரபல நடிகரின் பேத்தி..!! Idp7news
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. -
idp7news.com
November 29, 2024 at 3:22 AM
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.

நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. #Newrules #otp #trai
idp7news.com/note-no-more...
நோட்!. இனி OTP பெற தாமதாகும்!. ஏன் தெரியுமா?. டிச.1 முதல் புது ரூல்ஸ்!. TRAI அதிரடி!Idp7news
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புது விதிமுறைகளை டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது. Idp7news
idp7news.com
November 28, 2024 at 3:26 AM
தஞ்சாவூரில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் 9 வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிறு சற்று வீக்கமாக இருந்துள்ளது.
idp7news.com/shock-9th-gr...
அதிர்ச்சி!. குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி!. 10ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!Idp7news
தஞ்சாவூரில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Idp7news
idp7news.com
November 28, 2024 at 2:27 AM
ஆபாச வார்த்தைகள், பாலியல் ரீதியிலான உள்ளீடுகள் நிறைந்து கட்டுப்பாடற்று இருக்கும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அமைப்பது அவசியமானது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில்
idp7news.com/social-media...
ஆபாச வார்த்தைகள் நிறைந்த சமூக ஊடகங்கள்!. கடுமையான சட்டம் கொண்டுவரப்படும்!. மத்திய அமைச்சர் அதிரடி!Idp7news
ஆபாச வார்த்தைகள், பாலியல் ரீதியிலான உள்ளீடுகள் நிறைந்து கட்டுப்பாடற்று இருக்கும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அமைப்பது அவசியமானது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். Idp7news
idp7news.com
November 28, 2024 at 2:26 AM
எடப்பாடி அருகே தியேட்டர் வாசலில் குட்கா பாக்கெட்டுகளுடன் மயங்கிய நிலையில், சிறுவர்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
idp7news.com/hands-full-o...
கை நிறைய குட்கா பாக்கெட்டுகள்!. தியேட்டர் வாசலில் மயங்கி கிடந்த சிறுவர்கள்!. எடப்பாடியில் அதிர்ச்சி..!! Idp7news
எடப்பாடி அருகே தியேட்டர் வாசலில் குட்கா பாக்கெட்டுகளுடன் மயங்கிய நிலையில் சிறுவர்கள் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Idp7news
idp7news.com
November 25, 2024 at 12:53 PM