தமிழ்மொழி செம்மொழி ஆகும். தமிழ் மொழியின் தோற்றம் இயற்கையில் பிறந்ததேயாம். அதன் அளப்பரிய தாக்கம் உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் காணப்படுகின்றது. உலகின் முதல் இலக்கண நூலான "தொல்காப்பியம்" தமிழில் தான் எழுதப்பட்டது. அந்நூலில் மொழியின் சிறப்பு மற்றும் பயன்பாடு விளக்கப்பட்டுள்ளது.