karthikmk.bsky.social
@karthikmk.bsky.social
சிறகில் என்ன சிறியது !
பெரியது !
பறக்க முடிந்தால் போதும்
என்னளவுக்கு .
கடல் நிறையும்
ஒரு கோப்பை கையில் மிதக்கும்
நிலா
குடிக்கும் மிடறில்
இடறி விழுந்து தவிக்கும்
சொல்ல முடியாமல்
ஒரு தவிப்பு
December 3, 2024 at 12:08 AM
ஈரம் குடித்து
போதையேறிய
மரங்கள்
உறக்கம் சுழல
தலை தொங்கி நிற்கின்றன
சற்று முன்புவரை
November 30, 2024 at 4:16 PM
Absurdity is not an individual micro quantity to see through a microscope. It's everything
And everywhere we believe as good and bad in our life .
November 30, 2024 at 4:02 PM