Deepak Kumar Vasudevan
lavanyadeepak.bsky.social
Deepak Kumar Vasudevan
@lavanyadeepak.bsky.social
Passionate Internet Technology Developer
https://linktr.ee/lavanyadeepak
*======================*
*NEXT DAY EVENT*
Thursday, 18th December
*======================*
Pasuram 3 : Ongi ulahalandha
பாசுரம் 2 : ஓங்கி உலகளந்த
*-------------------------*
*Compiled By:*
*Nagai Narasimhan*
*நாகை ந்ருஸிம்ஹன்*
*Ph no. +91 9967504474*
December 16, 2025 at 3:21 PM
00 PM ) then Anuraadha Nakshatra yukhtayām Sri Vishnu Yoga, Sri Vishnu Karana, Subha Yoga, Subha Karana Yevanguna Visheshana visishtayam asyam Thrayodasyam Subhatithou...*
*------------------------*
*Next Day Sradha Tithi*
*அடுத்த நாள் ஸ்ராத்த திதி*
Chaturdashi thithi
சதுர்த்தசி திதி
December 16, 2025 at 3:21 PM
*Visvaavasu nama samvatsare, Dakshinayane Hemantha Rithou Chhaapa Mase Krishna Pakshe Thrayodasyam subhathithou Soumya vasara yukhtayām Visaakam (upto 07.
December 16, 2025 at 3:21 PM
00 வரை ) பின்னர் அனுராதா நக்ஷத்ர யுக்தாயாம், ஸ்ரீ விஷ்ணு யோக ஸ்ரீ விஷ்ணு கரண ஸுப யோக ஸுப கரண ஏவங்குன விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் திரயோதஸ்யாம் சுபதிதௌ ....*
December 16, 2025 at 3:21 PM
5:41 PM

*==============================*
*TODAY'S SANKALPAM*
*இன்றைய சங்கல்பம்*
*==============================*
*விச்வாவஸு நாம ஸம்வத்ஸரே , தக்ஷிணாயனே, ஹேமந்தருதௌ , சாப மாஸே , க்ருஷ்ண பக்ஷே, திரயோதஸ்யாம், சுபதிதௌ சௌம்ய வாஸர யுக்தாயாம், விசாகம் (மாலை 07.
December 16, 2025 at 3:21 PM
7.30 - 9.00 AM

*Kuligai/குளிகை*
10:30 AM - 12:00 PM

*Yogam/யோகம்*
Sidha Yogam / சித்த யோகம்

*Chandrashtamam/சந்த்ராஷ்டமம்*
Revathi / ரேவதி
Aswini / அஸ்வினி

*Nalla Neram/நல்ல நேரம்*
9:15 AM - 10:15 AM
4:45 PM - 5:45 PM

*Sunrise / சூர்யோதயம்*
6:28 AM

*Sunset / அஸ்தமனம்*
December 16, 2025 at 3:21 PM
மாலை 07.00 வரை விசாகம் (31.32)
பின்னர் அனுராதா
*-----------------------*
*Paksha - Tithi*
Krishna Thrayodasi (53.40)

*Nakshatram*
upto 07.00 PM Visaakam (31.32)
then Anuraadha

*----------------------*
*Raghu Kaalam/ராகு காலம்*
12.00 - 1.30 PM

*Yemakandam/எமகண்டம்*
December 16, 2025 at 3:21 PM
*TODAY'S EVENT*
*======================*
Sradha Tithi / ஸ்ராத்த திதி :
Thrayodasi thithi / திரயோதசி திதி

Pasuram 2 : Vaiyatthu
Mahapradosham

பாசுரம் 2 : வையத்து
மஹாப்ரதோஷம்
*-----------------------*
*பக்ஷ - திதி*
க்ருஷ்ண திரயோதசி (53.40)

*நக்ஷத்திரம்*
December 16, 2025 at 3:21 PM
🙏 திருப்பாவை பலன்கள்:

✓ கண்ணனின் கருணை கிடைக்கும்
✓ குடும்ப சுபிட்சம் உண்டாகும்
✓ மனதில் அமைதி நிலவும்
✓ எல்லா துன்பங்களும் தீரும்
✓ ஆன்மீக வளர்ச்சி அடையலாம்

---

💙 *ஸ்ரீமன் நாராயணா!*

*பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!*

*கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்!* 💙

---
December 16, 2025 at 1:09 PM
📖 மார்கழி மாத சிறப்பு:

- *பகவானுக்கு மிகவும் பிரியமான மாதம்*
- விடியற்காலை *4 மணிக்கு* பாசுரம் படிக்கும் பழக்கம்
- *வீடு வீடாக* சென்று திருப்பாவை பாடும் பாரம்பரியம்
- கோவில்களில் தினமும் சிறப்பு *உத்சவங்கள்*
- இந்த மாதம் *தானம் செய்வது, நோன்பு நோற்பது* மிகுந்த புண்ணியம்
December 16, 2025 at 1:09 PM
- *30 பாசுரங்கள்* - மார்கழி மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு ஒரு பாசுரம்
- *வைகுண்ட வாசல்* திறக்கும் திறவுகோல்
- *மோக்ஷம் அடைய* உதவும் தெய்வீக பாடல்கள்
- கண்ணனின் *குழந்தை லீலைகள், வீர செயல்கள், காதல் குணங்கள்* அனைத்தும் இதில் அடங்கும்
- *கோபியர்கள் நோன்பு* நோற்கும் முறையை விளக்கும் காவியம்
December 16, 2025 at 1:09 PM
- ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வக் குழந்தை
- பெரியாழ்வார் வளர்ப்பில் கண்ணன் பக்தியில் ஆழ்ந்தவள்
- ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரையே மணம் புரிந்தவள்
- 30 திருப்பாவை பாசுரங்களும், 143 நாச்சியார் திருமொழிகளும் அருளியவள்

🌺 திருப்பாவையின் சிறப்பு:
December 16, 2025 at 1:09 PM
கோதை பிராட்டி ஆண்டாள் மார்கழி மாதத்தின் புனிதத்தை சொல்லி, கண்ணனை அடைய நோன்பு நோற்கும் முறையை இந்த திருப்பாவையில் அருளியுள்ளார். ஒவ்வொரு பாசுரமும் பக்தியின் பெருங்கடல்!

🙏 ஆண்டாளின் மகிமை:

*பூமிப்பிராட்டியாக அவதரித்த ஆண்டாள்:*
December 16, 2025 at 1:09 PM
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

---

✨ பாசுரத்தின் சிறப்பு:
December 16, 2025 at 1:09 PM
அங்கு சென்று அந்த நரசிம்மருக்கு நெய்விளக்கு ஏற்றி லட்சுமிதாயாருடன் அவரை பிரகலாதன் போல் வணங்கி அந்த அற்புத நரசிம்மரை தரிசனம் செய்து வாருங்கள், உங்கள் வாழ்வே மாறும் இது சத்தியம்🙏🙏🙏🙏🙏🙏🙏
December 16, 2025 at 12:09 PM
உலகில் வேறு எங்குமில்லாத அதிசய சிற்பம் இது, வெயிலும் குளிரும், கோபமும் அன்பும் ஒரே முகத்தில் வெவ்வேறு கோணாத்தில் காட்டும் இந்துக்களின் பெரும் ஞானத்துக்கும் கலைதிறனுக்கும் மாபெரும் சாட்சி இது
December 16, 2025 at 12:09 PM
இவ்வளவு அருமையான நரசிம்மர் அதிகம் வெளிதெரிவதில்லை, வாய்ப்பிருந்தால் அந்த நரசிம்மரை நரசிங்கபுரம் சென்று தரிசியுங்கள் அவரை பிரகாலதன் அருகில் நின்றும் இரணியன் கோணத்தில் நின்றும் தரிசியுங்கள் உங்களை மெய்மறக்கும் அளவு அந்த அற்புத முகபாவத்தை பகவான் முகத்தில் காண்பீர்கள்
December 16, 2025 at 12:09 PM
ஒரே ஒரு சிற்பம் இப்படி இரு முகபாவனைகளை இரு கோணத்தில் காட்டுவது உலகில் வேறு எங்குமே இல்லாத சிறப்பு, மோனாலிசா ஓவியமெல்லாம் இந்த சிற்பகலையின் கால் தூசுக்கு பெறாது
December 16, 2025 at 12:09 PM