Arul | அருள்
banner
nparul.bsky.social
Arul | அருள்
@nparul.bsky.social
Tamil | Indian | Common Man
காலமும் சூழ்நிலையும் சரியாக அமைந்திருந்தால், தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மட்டுமல்ல, தமிழக மக்களின் தலையெழுத்தைக் கூட மாற்றியமைக்கக்கூடிய மாபெரும் சக்தியாக உருவெடுத்திருக்க வேண்டியவர், கேப்டன்!

#RIPCAPTAIN
December 28, 2023 at 9:38 AM
Tamil மக்கள் யாரும் இருக்கீங்களா? Search la 'Tamil' nu போட்டு தேடி இந்த பக்கம் வந்து இருந்தா, ஒரு hai சொல்லுங்க மக்களே!! ❤️
November 25, 2023 at 2:49 AM
இந்த "நீல வானம்" போகும் தூரம் பார்ப்போம்!!
November 25, 2023 at 2:47 AM
Hey!! Let's see how high Bluesky goes?
November 25, 2023 at 2:46 AM