"சதையும் எலும்பும் நீங்க வெச்சதீயில் வேகுதே -ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க – நாங்க
எரியும் போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க"

அம்பேத்கரின் செல்ல தங்கை என்று அழைக்கப்பட்டவர்..
பெரியாருக்கு பெரியார் என்று பெயர் சூட்டியவர்..
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தலைவியாக முன் நின்றவர்..
சைமன் குழுவை ஆதரித்து, தனது அரசியல் வாழ்வை தொடங்கியவர்..
அன்னை மீனாம்பாள் பிறந்த தினம் இன்று..

எதை.?
நான் லூசுக்கூம்தி-ன்றத..
அதான் இப்போ சொல்லிட்டீங்களே.!
ஆங் சொல்லிட்டன் தான் என்ன பண்றது இப்போவாச்சும் உனக்கு புரிதுல்ல..
சரி., so what.?
ஏது so what ah.? இனிமே லவ் பண்றன் மயிர பண்றனு பின்னாடி வராதடி வெண்ண..
Past நினைச்சி worry பண்றீங்களா.?
யம்மா நான் லூசுக்கூம்தி இல்ல என்னைய லவ் பண்றனு சொன்ன பாரு நீ தான் அது..
fuck you bastard..!
Thanks👍🏼
Happened today😁😬

எதுக்காக சொல்றன்னா.!
எதுக்காக சொல்றன்னா.!
ஒன்று நசரெத்தின் ஏசு. ஏழை குடும்பத்தில், தொழுவத்தில் பிறந்தவர். வறுமையில் வாழ்ந்தவர், ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்தவர். அதற்காக சிலுவையில் அறையப்பட்டவர். அவருடைய வாழ்க்கை புரட்சிகரமானது. அந்த வாழ்க்கை அவரை நன்மேய்ப்பாளனாக ஏற்றுக்கொண்ட ஒடுக்கப்படும் மக்களுக்கு புதிய வாழ்வை அளித்தது.
இரண்டாவது ஏசு.. கிறிஸ்தவர்களின் ஏசு. செல்வ செழிப்போடு ஆளும்வர்க்கத்துக்கு துணை நிற்பவர்.