Shahul Trichy
shahultry.bsky.social
Shahul Trichy
@shahultry.bsky.social
December 16, 2024 at 3:07 AM
இந்தியா தற்பொழுது இந்துத்துவா பயங்கரவாதிகளிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

ஆளும் மோடி அரசு தவறான வழிகாட்டுகிறது. நாடு வளர்ச்சி பாதையில் செல்வதற்கு பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

மக்களின் கவனம் தன் மீது விழக் கூடாது என்பதற்காக மக்களை திசை திருப்ப கலவர சூழலை உருவாக்கி வருகிறார்.

மிக வருத்தமான செய்தி
December 12, 2024 at 8:36 AM
X தளத்திற்கு இணையான ஒரு சமூக வளைத்தளம்...
November 19, 2024 at 10:28 AM
புதுசா ஆரம்பிச்சாச்சு...
November 18, 2024 at 2:20 PM