TNTJ Head Office
banner
tntjho.bsky.social
TNTJ Head Office
@tntjho.bsky.social
Official Bluesky account of TNTJ
We strongly condemn Bihar Chief Minister Nitish.

The uncivilized act of Bihar Chief Minister Nitish, who removed the hijab and acted against women’s dignity and religious beliefs, is highly condemnable. This incident stands as an example of how improper association can lead to disgrace.
1/2
December 16, 2025 at 4:15 PM
பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்

ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீகார் முதல்வர் நிதீஸின் அநாகரீகச் செயல் கண்டிக்கத்தக்கது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு இச்செயல் உதாரணமாகியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதீஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
#tntj_condemn
December 16, 2025 at 12:09 PM
நடுநிலைச் சமுதாயம்* வார இதழ் 7: 50

tntj.net இணையதளத்தில்.

tntj.net/wp-content/u...
December 12, 2025 at 2:06 PM
இந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளிவந்த *நடுநிலைச் சமுதாயம்

வார இதழ் 7: 49.
Tntj.net இணையதளத்தில்.👇👇

tntj.net/wp-content/u...

#Thiruparankundram #NotAyodhya #ThisIsTamilNadu #UnityInDiversity
#SaveTamilNadu #SecularIndia #StopCommunalPolitics #PeaceAndHarmony #TamilNaduForPeace #Nadunilai_Samuthayam
December 6, 2025 at 5:52 AM
திருப்பரங்குன்றம் மற்றுமொரு அயோத்தியா?

இது தமிழ்நாடு. ஒரு போதும் அயோத்தியாகாது

மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாய் திகழும் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து, மதக்கலவரத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது.......

#Madurai #StandWithSuve
#Thirupparankundram #hinduthuva

Full link : www.facebook.com/share/p/1Bek...
December 4, 2025 at 4:18 AM
இந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளிவந்த *நடுநிலைச் சமுதாயம்* வார இதழ் 7: 48.

*tntj.net* இணையதளத்தில்.👇👇👇

tntj.net/wp-content/u...
November 29, 2025 at 12:58 PM
இந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளிவந்த *நடுநிலைச் சமுதாயம்* வார இதழ் 7: 47 .

*tntj.net* இணையதளத்தில்.👇👇👇

tntj.net/wp-content/u...
November 21, 2025 at 9:59 AM
இந்த வாரம் சமூக வலைதளங்களில் வெளிவந்த *நடுநிலைச் சமுதாயம்* வார இதழ்.

*tntj.net* இணையதளத்தில்.

tntj.net/wp-content/u...
November 14, 2025 at 11:37 AM
கேரளா பள்ளியில் ஹிஜாப் தடையா ?

S.முஹம்மது யாசிர்
(TNTJ) மாநிலச் செயலாளர் )

செய்தியும் சிந்தனையும் - 25.10.2025

#KeralaHighCourt | Hijab | #Hijab | Kerala High Court

#Hijab_ConstitutionalRight #MuslimLivesMatter
#HijabisOurRight
October 27, 2025 at 3:40 PM
SIR-க்கு நாளை முதல் அதிகாரி பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு துவங்குகிறது.

இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு நாளை (அக்டோபர் 28) முதல் பயிற்சி வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும்; இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும். --தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

#VoterListRevision
October 27, 2025 at 2:56 PM
இறைவனின் திருப்பெயரால்……..

SIR நடைமுறைக்கு, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை.

www.facebook.com/share/p/1EP2...
October 27, 2025 at 1:40 PM
மதவெறுப்பும்! மாட்டு சாணமும்!

சனிவார்வாடா கோட்டையில் தொழுகை - கதறும் சங்கிகள்!

A. ஃபெரோஸ்கான்
மாநிலச் செயலாளர்,TNTJ

செய்தியும் சிந்தனையும் - 25.10.2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
October 27, 2025 at 10:09 AM
இந்த வாரம் *நடுநிலைச் சமுதாயம்* வார இதழ் *tntj.net* இணையதளத்தில்.
👇👇👇.

tntj.net/wp-content/u...

#Nadunilai_Samuthayam #TNTJ #THISWEEK
October 24, 2025 at 7:57 AM