உதிர்ந்த இலைகள் காய்ந்து சருகாகி எரிந்து சாம்பலாகட்டும்
மேகங்கள் கலைந்து வானம் கலையிழந்து போகட்டும்
வெப்பம் கலந்த காற்று தென்றலை மறக்கச்செய்யட்டும்
இடையன் தொலைத்த ஆட்டுக்குட்டியின் கழுத்து அறுபட்டு அதன் ரத்தங்கள் விடுதலையடையட்டும்
ஏன் இந்த உலகத்தின் அத்தனை அழகியலும் அதன் இறுதி வடிவத்தை எட்டி அழிந்துபோவதை போல எனக்கும் ஒரு சவக்குழிகள் தயாராகட்டும்

குயிலின் ஓசை
நகரத்து வீதிகளில்
கரைந்து ஓய்கிறது
வீடு திரும்பும்
வழி தெரியவில்லை..!!
குயிலின் ஓசை
நகரத்து வீதிகளில்
கரைந்து ஓய்கிறது
வீடு திரும்பும்
வழி தெரியவில்லை..!!
பெருசா எந்த வித்தியாசமும் தெரியவில்லை..ஆட்கள் குறைவாக இருக்கறத தவிர