#SriLankaElections
கடந்த நாடாளுமன்றத்தில் கொண்டிருந்ததையும் விட இந்த தடவை இரு ஆசனங்களை கூடுதலாகப் பெற்றிருப்பது குறித்து இலங்கை தமிழரசு கட்சி பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை. ஐந்து மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னணியிலேயே அந்தக் கட்சி தமிழ் மக்கள் மத்தியில் அதன் தற்போதைய அந்தஸ்தை நோக்கவேண்டும். maatram.org/articles/11871

#lka #SriLanka #SriLankaElections
நாடாளுமன்ற தேர்தலும் தமிழ் மக்கள் கூறிய செய்தியும்
Photo, Anura Kumara Dissananayake Official fb 2024 நவம்பர் நாடாளுமன்ற தேர்தல் கண்டிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல “முதலாவதுகளில்” கூடுதலான அளவுக்கு கவனத்தை ஈர்த்திருப்பவை தேசிய மக்கள் …
maatram.org
November 29, 2024 at 7:18 AM Everybody can reply
Did you vote yet ?

Make your voice count, every vote strengthens democracy 🇱🇰🙏
#LGPollSL #LKA #SriLanka #SriLankaElections
May 6, 2025 at 8:07 AM Everybody can reply
2 likes
அரசியல்வாதிகள் வீடுவீடாகச் சென்று ஒரு ஆய்வைச் செய்து பார்த்தால் எத்தனை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மக்கள் இல்லாத மண்ணில் தேசியவாதத்தைக் காப்பாற்றுவதற்கு என்ன இருக்கிறது? maatram.org/articles/11884

#SriLanka #SriLankaElections
December 2, 2024 at 10:20 AM Everybody can reply
இது நடைபெறுவதற்கு #NPP அதன் #JVP தோற்றுவாயிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகரவேண்டியிருக்கும். முற்போக்கான கொள்கைகள் மற்றும் கருத்தியல்களை முன்னிறுத்தி செயற்படவேண்டும்.

இலங்கையில் தேர்தல் அரசியலின் மாற்றமுறும் தன்மை: 2024 ஜனாதிபதி தேர்தலும் அதன் தாக்கமும் maatram.org/articles/11877

#lka #SriLanka #SriLankaElections
இலங்கையில் தேர்தல் அரசியலின் மாற்றமுறும் தன்மை: 2024 ஜனாதிபதித் தேர்தலும் அதன் தாக்கமும்
Photo, FOREIGNPOLICY மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலானது, தற்போதைய ஆட்சி முறை மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய இரண்டிலும் ஓர் அடிப்படை மாற்றத்தை வலியுறுத்தி தேர்தல் ப…
maatram.org
November 29, 2024 at 11:05 AM Everybody can reply
#srilankaelections November 14 election marks a historic turning point, with the potential to reshape its future and inspire regional renewal. This episode explores its challenges, opportunities, and regional implications. Register online at: www.dkiapcss.edu/34
December 5, 2024 at 12:44 AM Everybody can reply
Today is Election Day🗳️🇱🇰
The Local Government Election is underway.

🕖 Polls are open from 7:00 AM to 4:00 PM.

Make sure to cast your vote and have your say in shaping your community🙏

#ElectionDay #LGpollSL #SriLanka #LKA #SriLankaElections
May 6, 2025 at 4:25 AM Everybody can reply
1 likes
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுரகுமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி 141 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி

#SriLankaElections #anurakumaradissanayake
November 15, 2024 at 9:44 AM Everybody can reply