நேரடியா ரெசிபிக்கு போயிடலாம் ஒரு கடாயில் கால் கப் பட்டர் சேர்த்துக்கோங்க பட்டர் உருகுனதும் சுத்தம் பண்ணி வச்சிருக்கிற இறால்ல சேர்த்துக்கோங்க அதுல நுணுக்குன வர மிளகாய் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க நாலு நிமிஷம் வெந்ததும் தேவைப்பட்டால் திரும்பவும் பட்டர் சேர்த்துக்கோங்க கடைசியா நறுக்கி வைத்திருந்த கொத்தமல்லி இலை தூவி சூடா பரிமாறுங்க 👍 Reva's kitchen